Get social with us!

Kandams

 

  •  Wiss and Rev.Maharishis Sadhus and Siddhas lived long ago have written on palm leaves, clearly to explain the future prediction of a person from his birth to death through their thumb impression (Gents right and Ladies left) for all the 12 houses shortly.
  •  Wealth, Family, Speech, Education, the benefits going to receive through, lucky number, stone date and colour.
  •  Number of brothers and sisters, help affection and ill feelings between them and findout the ways and means to get rid from difficulties.
  •  Mother, Mother Property, Land, Houses, Vehicles and Pleasures.
  •  Number of Children, birth death, reasons for having children, adoption of remidial measures for having children, future lives of the children, ancestor property.
  •  Diseases, Debts, enemies, court cases, imprison, poison remedial measures for avoiding such difficulties.
  •  Time of marriage, Love marriage or Arranged Marriage, the affection and co - operation between husband and wife reason for delay for marriage remedial measures to get rid.
  •  Longivity, Accident, Disease, Places of Death, Time.
  •  Father's Wealth, visit to Holy Places, Charitable deeds.
  •  Prefession, Jobs, Business, Change of Place, Profit and Loss of Business.
  •  Profits and Income by means of what second marriage, Heavy Vehicles.
  •  Heaven, expenditure, foreign visit by Next birth place and attainment of solution

 

  •  Santhi Pariharam : Last Birth, sins committed remedial measures for getting ride of the effect of the past births sins.
  •  Deekshai Kandam : Manthra, Jabam, Prayer, wearing of Rakshi (Talisman) for avoiding enemies trouble etc.,
  •  Avudatha Kandam : Medicines for long standing diseased and method of taking them.
  •  Disabukthi Kandam : Prediction for the running disabukthi (Major and Sub Periods)

Note : We engage Gnana Kandam, Political Kandam, Mahasiva Vakkiyam, Prasannam Kandam, Arudam Kandam, Aasikandam, Thisapukthi Santhi Kandam, Kavsiker Viswamithrar, Prugu, Vasistar Suvady.

Horoscope fixing of marriage date numerical lucky stone and number fixing date and time for house foundation

Fresh Horoscope will be prepared for those who have no previous Horoscope.

Important : Such methods for avoiding difficulties in the future and individual are called "Santhi Pariharams" Such Shanthi Pariharams should be observed without fail, carefully and totally.

காண்டங்களின் விபரப்பட்டியல்

குறிப்பு : பொதுக்காண்டம் பார்த்த பின்புதான் மற்ற காண்டம் பார்க்க இயலும் என்பது ஓலைச்சுவடியின் விதி

  •  பொது காண்டம் ஆண், வலது, பெண் இடது பெருவிரல் கைரேகையை கொண்டு முற்காலத்தில் வாழ்ந்த சப்தரிஷிகளாலும் பதினெட்டு சித்தர்களாலும் ஞான திருஷ்டியால் எழுதி வைக்கப்பட்ட ஒலைச்சுவடியின் மூலமாக தேடி கண்டுபிடித்து நடப்பு முதல் உங்களுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கூறுவது.
  •  தனம், குடும்பம், வாக்கு, கல்வி, கண், அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்டரத்னம், தேதி, நாள், நிறம், வெற்றி இதனால் அடையும் உயர்வுகளைப் பற்றி சொல்வது.
  •  சகோதரர், சகோதரிகளின் எண்ணிக்கை அவர்களால் அடையும் நன்மைதீமைகள் நிவர்த்தி காண்பதற்கு உள்ள வழி முறையை பற்றி சொல்வது.
  •  தாயார், தாயாரின் சொத்துக்கள் மண்மனை நிலம், வீடு, வாகனம், மற்றும் சுகங்களை பற்றி சொல்வது.
  •  குழந்தைகளின் பிறப்பு, (எண்ணிக்கை) குழந்தைகள் இதுநாள் வரை இல்லாமைக்கு, காரணம், குழந்தைகளின் வளர்ச்சி, கல்வி பூர்வீக சொத்துக்கள், அடையும் நன்மை தீமைகளைப் பற்றி சொல்வது.
  •  தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் வியாதி, விரோதி, கடன், வழக்கு, சிறைவாசம், விஷ காண்டம், எதிர்களால் ஏற்படும் தொல்லைகள் விலகி வாழ வழிமுறைகளைப் பற்றி சொல்வது.
  •  திருமணம், திருமண காலம் எந்த வயதில் திருமணம் நடக்கும், காதல் திருமணமா ? நிச்சயிக்கப்பட்ட திருமணமா ? திருமண வாழ்வில் கணவன், மனைவி ஒற்றுமை இது நாள் வரை தடைப்பட்டதற்கு காரணம், நிவர்த்தி அடைய வழிமுறையை பற்றி சொல்வது.
  •  தங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் கண்டம், கஷ்டம், விபத்துக்கள், வியாதி, ஆயுள் காலம் முடியும் விபரங்களை பற்றி சொல்வது.
  •  தகப்பனார், தகப்பனாரின் செல்வம் குரு உபதேசம், ஆலய தரிசனம், திருப்பணிகள், தான தர்மங்களைப் பற்றி சொல்வது.
  •  தொழில், உத்யோக, வியாபாரம் இடமாற்றம் அதனால் அடையும் நன்மை தீமைகளைப் பற்றி சொல்வது.
  •  இலாபம் எந்த வகையில் கிடைக்கும் என்பதையும் 2வது திருமணம் பற்றிய நன்மை தீமைகளைப் பற்றி சொல்வது.
  •  மோட்சம், விரையம், வெளிநாட்டு பயணம், மறுபிறவி, பிறக்கும் இடம், வாழும் விபரங்களை பற்றி சொல்வது.

தனி காண்டங்கள்

  •  பரிகார காண்டம் : முன்பிறவி, பிறந்த இடம், வாழ்ந்த விபரம், செய்த நன்மை தீமைகள் அதனால் ஏற்பட்ட பாவம் சாபம் இந்த பிறவியில் வாழ்கையில் அடையும் குறைபாடுகள் கிரேக தோஷங்கள் விலகி வாழ பரிகார முறைகள் பற்றி சொல்வது.
  •  மந்திர காண்டம் : வாழ்க்கையில் ஏற்படும் பில்லி, சூனியம், ஓமல், லஞ்சம், கண், போட்டி, பொறாமை, கிரக தோஷங்கள், கல்வி தட, தொழில் தடை, தோஷங்கள் இவைகள் விலகி காரிய சித்தி பெற எந்த மந்திர தீட்சை அல்லது ரட்சைபூஜை செய்து அணிந்து கொள்ள வேண்டும் அதனால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி சொல்வது.
  •  மருத்துவகாண்டம் : தீராத வியாதி, வியாதிகள் ஏற்படக்காரணம், எந்த மருந்த அல்லது மூலிகை சாப்பிடுவதால் பரிபூரண பயனடையும் வழிமுறைகளும், கிடைக்கும் இடங்களையும் பற்றி விரிவாக சொல்வது.
  •  திசாபுத்தி காண்டம் : வாழ்க்கையில் நடக்கும் திசைகளில் வரும் புத்தியின் விபரங்களை வயது வாரியாக பலன்களை எடுத்து விளக்கமாக சொல்வது.

குறிப்பு : ஞான காண்டம், அரசியல்காண்டம், மகாசிவ வாக்கியம், பிரச்சனை காண்டம், ஆருட காண்டம், ஆசி காண்டம், திசாபுத்தி காண்டம், கௌசிகர், விசுவாமித்திரர், பிருகு, வசிஸ்டர் சுவடிகளும் பார்க்கப்படும்.