Get social with us!

About

 

ராஜ் சுரேஷ்குமார் B.A., ராஜ கோபால் வள்ளுவர் நாயனார் வர்க்கம் 3 தலைமுறையாக நாடி ஜோதிடம் பார்த்து கொண்டிருக்கிறோம். 1995ல் முறையாக தொழில் கற்று கொண்டு பின்பு 2000ஆம் ஆண்டு முதல் கரூர் மற்றும் குஜராத்தில் அலுவலகம் தொடங்கப்பட்டது. மலேசியா, சிங்கப்பூர், சிலோன், தாய்லாந்த், இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கு சென்று சிறப்பான முறையில் ஜோதிடம் பார்த்து கொடுக்கிறோம்.

மேலும் மலேசியாவிழும் எங்களது நிறுவனமானது வெற்றிகரமாக செயல்பட்டு கொண்டுள்ளது.

 

 

  •  2005அம் ஆண்டு நல்மாமணி விருது,
  •  2017 ஜோதிட கலா புஷன்,
  •  2017 ஜோதிட ரத்தினா,
  •  2017 ஜோதிட திலகம்,
  •  2017 ஜோதிட சாணக்கியன்