Get social with us!

" நாடி வாருங்கள் நலம் பெறுங்கள் "

 

முன் காலத்தில் வாழ்ந்த சப்தரிஷிகளாலும் அகத்திய மகரிஷியாலும் எழுதி வைக்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடி மூலம் ஆண் வலது பெண் இடது பெருவிரல் ரேகையை கொண்டு நடப்பு முதல் ஆயுள் காலம் வரை உள்ள உங்களது வாழ்கையின் பலன்களை தெரிந்துக்கொள்வது நாடி ஜோதிடம் ஆகும்.

 

" நற்ப் பலன்கள் "

 

கல்வி, தொழில், வியாபாரம், வெளிநாடு பயணம், திருமணம், குழந்தைகள், வீடு, கட்டிடம், மண், மனை, யோகம், வண்டி, வாகனம், தாய், தகப்பனார், உடன்பிறப்பு, ஆலய தொண்டு, திருப்பணி, குருஉபதேசம், அரசியல், ஆன்மிக வழிபாடு.

 

" தீய பலன்கள் "

 

கடன், வழக்கு சிறைவாசம், கல்வி தடை, தொழில் தடை, மறைமுக சூழ்ச்சி, செய்வினை கோளாறு, தீராத நோய் நொடி, கண்டம், கஷ்டம், இப்படி முன்ஜென்ம பாவ சாபத்தால் பிறந்தவர்களுக்கு வரும் குறைபாடுகள் விலக, வாழ வழிமுறையும், தேடி கண்டுபிடித்து (பரிகாரம்) கூறப்படும்.

Our Services

 

Astology

Marriage Matching

Numerology